அழகான அக்கா தங்கை உறவு. ❤️
நாம் இருவரின் யோசனைகளும்... ரசனைகளும் ஒன்றாக இருப்பதை பார்த்து முதல் நாள் திகைத்தேன் அது என்ன...? அப்டி ஒரு ஒற்றுமை என்று நான் யோசித்த போதெல்லாம் இது தான் முன் ஜென்ம பந்தமா...? அப்டி ஒன்று இருந்தால் இந்த ஜென்மத்திலும் தொடறட்டும் நம் அக்கா தங்கை உறவு ❤️
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
