என்னவன்.. 🥰
முதல் முத்தத்தின் மயக்கத்தில் கரைந்த தருணம்... 😘 காந்த விழியில் பின்னிருந்த நான்கு விழிகளும் இமைக்க மறுக்க... படபடக்கும் இதயமும் உன் பெயரை சொல்லி துடிப்பதை நிறுத்தவில்லை.. இன்னும்... இன்னும் நெருங்கும் விழிகளும் சூடேறும் மூச்சு காத்தும் ஏதோ... ஒரு வித புது உணர்வை தர... மனதை மயக்கிய மாயவனோ... என் இதழ் நோக்கி குனிந்தான்... ஏன்டா... கள்வனே... உன் மனதை திருடிய குற்றத்திற்கு என் இதழை சிறை பிடிக்க முயல்கிறாயா..? என்ற கேள்வி நொடி பொழுதில் மறைந்தது அவன் இதழின் மாயத்தால்... 💕😝
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
