நீண்ட நாள் ஏக்கம் 🥰❤️
நீயும் நானும் செல்லும் போது பாதை நீளுதே தவிர நம் பயணம் நீளவில்லை...!!!! உன்னை அணைத்துக்கொண்டு உனக்கானவள உன்னுடன் முடிவில்லா பாதையில் முடிவில்லா பயணம் போக ஆசையடா... 🥰
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
