தென்றலாய் வந்த புயல்... 😌
தென்றலின் இனிமைக்கு தலையாட்டும் மரக்கிளையில் தன் சந்தோசத்தை தேடும்... சின்ன சிறு குருவி... அந்த தென்றல் ஒரு நாள் புயலாய் மாறும் என்று தெரியாமல்... அதுபோல தான் இங்கு சில மனிதர்களின் வார்த்தைகளும்....
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
