காலம்
வாழ்க்கை யாரையும் துரத்துவதில்லை காயப்படுத்தும் கோபப்படுத்தும் பொறுமையை சோதிக்கும் கடைசிவரை நன்றாக வேடிக்கை பார்க்கும் தப்பி வந்தவன் நல்லதொரு வாழ்க்கையில் பயணிக்கிறான். சிக்கித்திளைப்பவன் காலத்தின் மீது பழி கூறிவிட்டு அதன் மீதே மீண்டும் பயணிக்கிறான்..
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
