இதயம்
இதயமே! உனக்கு ஏன் இத்தனை சுயநலம் உன்னை நேசித்தேன் அப்போழுதும் நீ அமைதியாய் இல்லை | என்னை பற்றியே சிந்தித்தாய் | உன்னைவிட்டு கொடுத்தேன் கோபபட்டு என்னை பற்றியே நினைத்தாய்! உன்னை வீட்டு சென்றேன் அப்போழுதும் நீ என்னை பற்றியே புலம்பினாய்! மறந்து செல்ல நினைக்கிறேன் இப்போதும் என்னை பற்றியே நினைக்கிறாயே உன்னை மறக்கவும் முடியாமல் உன் நினைவை அழிக்கவும் முடியாமல் தவிக்கிறேன். இதயமே! என்னுல் இருந்து, என்னை நேசிக்க மறுக்கிறாயே, உனக்கு ஏன் இத்தனை சுயநலம்?. பிரியமுடன் கலை: எழில் வதனி மும்பையில் இருந்து🌹🌹🌹
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
