வரம் குடு அரசியே.... 😍
உன் தோழியுடன் சுவரசியமாய் பேசிக்கொண்டு இடை இடையே... முகத்தில் படும் முடிகற்றையை ஒதுக்கும் போது ஏங்குகிறேன்... அந்த முடியாய் இருக்க கூடாதா..? என்று அது என்ன... அதற்கு மட்டும் உன் முகம்... கழுத்து... உன் விரலில் தவழ உரிமை...ஏங்கி..ஏங்கி .. உன் மீது பித்தனாய் இருக்கும் எனக்கும் அந்த வரத்தை குடுப்பாயா...?
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
