என்னவனின் அவள் 😍🥰
கண்கள் இரண்டும் பூட்டிக் கொள்ள... என் இதயம் சுவாசிக்க மறந்தது.... கையும் காலும் அசையாது கட்டிக் கொண்டது.... ஒற்றை பார்வையில் என் மொத்த பெண்மையும் அசைத்து பார்க்க நினைக்கும் கள்வனுக்கு எப்படி புரிய வைப்பேன்... இன்னும் காத்திருக்க வேண்டும் என்று..... 🥰😍😘
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
