என்னவனின் வெட்கம்.. ❤️🥰
பெண்ணின் வெட்கத்தை பார்ப்பது அழகு என்பார்கள் அய்யோ!!!! பெண்ணின் ஒட்டு மொத்த அழகையே தோற்கடித்தது என்னவனின் வெட்கம்...!!! ஆனால் அந்த வெட்கத்தை கனவிலே காண்கிறேன்... உன் அருகில் நான் இருந்து அதை காணும் நாள் எப்போதோ...?
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
