அவள்.. ❤️
உதிரமும் உறையும் அளவிற்கு அவனை ரசித்தவள்..!!! அவன் மௌனத்தின் அர்த்தத்தை புரிந்து கொள்ள தினமும் தவித்தவள்...!!! அவன் அன்பிற்காக ஏங்கியே இன்று தன் வாழ்வை இழந்து மீண்டும் அவனையே தேடுகிறாள் அவள் கல்லறைக்குள்...!!!!
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
