கண்ணாளா... ❤️
உன் இதழ் மீது என் இதழால் குட்டி குட்டியாய் முத்தமிட்டு.... வருடம் ஒன்று ஆனதாடா... ஒற்றை முத்தத்திற்கு வருட கணக்கில் காக்க வைத்த குற்றத்திற்காக பிரிவே இல்லாமல் சீக்கிரம் உன் இதழை என் இதழால் சிறை செய்ய போகிறேன் கண்ணளா... ❤️
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
