உன் நினைவில் நான் 😌
உன் கண்ணில் விழுந்த என்னை உன் காதலால் கை குடுத்து வாழ்க்கை எனும் கடலில்... நம்பிக்கை என்னும் படகில் அழைத்து சென்றாய்... தனி உலகில் வளபோகிறோமோ...? என்று உன்னுடன் வந்த என்னை நடுகடலில் தள்ளிவிட்டு திரும்பி செல் என்கிறாய்... அது எப்படி முடியும்... இறந்தாலும் என்றும் உன் நினைவில் தான் .....
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
