தாமதமான விளக்கம்
காரணம் கூற முயலும்போது காது கொடுக்க இயலாத கால்களின் பின்னால் செல்ல வேண்டிய அவசியம் குறைவுதான். காத்திருங்கள் என்றாவது ஒருநாள் உரையாடலில் கொட்டி தீர்த்து விடுங்கள் மெதுவாக அவர்கள் புரிந்துகொள்ளும்படி ..
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
