காதல் விண்ணப்பம் ❤️
உன்னையே நினைத்து துடிக்கும் இதயத்தை நீ ஏற்க மறுத்தால்... அந்த இதயம் துடிப்பதை நிறுத்தி விடாதா...? உன் நினைவு என்னும் அருவியில் தத்தளிக்கிறது என் மனம்... அதிலிருந்து என்னை மீட்டெடுக்க வேண்டாம் ஆனால் சாகடித்து விடாதே... 😌
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
