மனதின் வலி 😌
என்னை விட ஒன்றை நீ பெரிதாய் நினைக்கும் கனம் என் மனதில் தோன்றும் வலியை புரிந்து கொள்ள உனக்கும் தெரியவில்லை.... புரிய வைக்க எனக்கும் தெரியவில்லை... என்ன செய்வது என்று யோசித்த படியே கண்ணீரில் நகரும் அந்த நொடி... 😌😘
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
