மகள்
நான் கொஞ்சி விளையாடும் தாய், என் குறைகளை முகத்துக்கு நேரே சொல்லும் நண்பன் , அவமானத்தாலும் ,விதியாகும்,கடனாலும் சாய்ந்து போகாமல் நிமிர்ந்து நிற்க வைக்கும் வேர்.மகள் தேவதையாய் பிறக்கவில்லை அவள் பிறந்ததால் நான் தேவதை ஆனேன்.
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
