காமம் கலந்த காமம்
தேகம் குளிர்ந்திருக்க, உன் அறுகில் நானும் என் அறுகில் நீயும் தீண்டலின் நேரம் என் மூச்சிக் காற்று கதகதக்க...! முகிலுடன் மதி சேரும் வேலையில் காமம் கலந்த காதல் நம் கண்களில்...! உன் அறுகில் நானும் என் அறுகில் நீயும் தேகத் தேடல் நீளுமே இரவுகள் நீளும் வரை....! ❤ - இவள்
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
