அழகியே... 😍
கருமேகத்தின் நிறத்தை மிஞ்சியது உன் கருவிழி....!!!! கருவிழிக்கே அழகு சேர்க்கும் உன் கண்மை...!!!! உன் காதோரம் ஆடும் கம்மலும்...!!!!! நெற்றியில் நீ இடும் சந்தனமும்...!!!! அழகுக்கே அழகு சேர்க்கும் உன் உதட்டை வர்ணிக்க வார்த்தை இல்லாமல் திகைக்கிறேன் அழகியே...!!!! a
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
