ஆசை
இனிதாய் உனதாய் யாவும் பெற்று நிலையாய் எண்ணம் தன்னில் அடைந்து உனதாய் உன்னில் அவை முடியும் ஆசை அவை நீ அடைந்தாய் பொறுத்தாய் பெற்றாய் கனத்தாய் மறுமையில் அவையய் வெறுத்தாய் கடந்தாய் நிலைத்தாய் உன்னில் கொண்ட ஆசை எண்ணில் அடங்கா நிலையில் அடைந்தாய் பற்றற்று இருத்தலும் வேண்டாம் யாதும் உனதென்றே என்றிடலும் வேண்டாம் -பாரதி கண்ணன்
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
