என்னவனின் அவள். ❤️🥰
கடிகார ஓசை.. 🥰❤️ நான் பேசிய எதையும்... கேட்காமல் தன் செயலே கண்ணாக இருந்த அவனின் கைகள் .... என் இடையை வளைத்து தூக்க செல்ல.....!!! நாணத்தால் நெளிந்து பேச வாய் எடுக்கும் முன் நினைவு தெளிந்தேன் சுவர் கடிகாரத்தின் ஓசையில்.... 😝💕
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
