உன் நினைவில் நான் 🥰
என் வாழ்வின் தவம் என்றால் உன்னை சேர்வது என்று நினைத்தேன்... ஆனால் உன்னை சேரவே முடியாது என்று தெரிந்த பின்பும் உன் நியாபகம் வரும் வேளையிலே என் தவமான நீயே கிடைத்துவிட்டதாய் உணர்கிறேன்..🥰😍
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
