வெட்டியான் என்னும் ஆண் தேவன்
வெட்டியான் மீது முதல் முறையாக கவலை கலந்த மரியாதை உணர்வோடு பார்த்து செல்கிறது ஒரு குடும்பம் அதன் ஒற்றை உறவை சொர்க்கத்தின் வாசற்படி ( தகன மேடை) வரை வழி அனுப்பிவிட்டு திரும்பும் பொழுது 🍂🍁
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
