என்னவனின் அவள் 😘🥰😍
உன்னிடம் இருக்கும் குறைகளை... கூட அழகு என கொஞ்சிட என்னால் முடிந்ததன் காரணம் தான் காதலா..? உன்னிடம் குறைகளை காண என் கண்கள் மறுக்கிறது உன் கண்ணில் எனக்கான காதலை பார்த்த பின்பு.... 🥰😍😍
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
