என்னவனின் அவள் ❤️😍
காதல் சிறை.... 😍🥰😘 விழியில் வீழ்த்தி காதல்... சிறையில் அடைத்து முத்தத்தால் சித்திரவாதை செய்யும் கள்வனே.... விடுதலையே வேண்டாம் ஆயுள் முழுவதும் உன் சிரிப்பை கடன் குடு... பிழைத்துக்கொள்வேன்.... ❤️
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
