முறைப்பையன் 😍
நீ கட்டியிருந்த வேட்டி சட்டையின் அழகில் மயங்குவதா...? இல்லை வேட்டியின் நுனியை ஒற்றை கையில் தூக்கி பிடித்து நடந்து வருவதில் மயங்குவதா...? என் மாமன் மகனே... சொல்லிவிடு என்னை படைத்த பிரம்மனிடம் அடுத்த ஜென்மத்தில் எனக்கு ஆயிரம் கண்கள் படைக்க சொல்லி... உன்னை ஆசை தீர கண்டு ரசிக்க இரண்டு கண்கள் போதவில்லையடா 😌
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
