அவள்.. 😍
அவள்..!!!! முகபாவனையில் விருப்பத்தையும்!!!! கோவத்தையும்... நொடியில் காட்டுபவள்... கோவம் என்றாலும் அவள் உதட்டில் நொடி நேரத்தில் புன்னகை வர வைக்க தெரிந்த எனக்கு.... அந்த புன்னகையை இன்று முழுவதும் நிறுத்தி வைக்க முடியவில்லை.... மீண்டும் ஒரு வாய்ப்பு தருவாயா...? உன் முகத்தில் இருக்கும் அந்த புன்னகையை இழுத்து பிடித்து வைக்க.... 😌
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
