என் காதலன்
காதலித்து விட்டேன் என்பதற்காக காதலை மட்டும் பரிசாக வாங்க முடியுமா? காயத்தையும் பகிர காத்திருக்கிறேன் ஏனென்றால், என் காயத்திற்க்கு மருந்தாக மட்டுமல்ல என் காதலுக்கு உயிராக திகல்பவன் தானே என் காதலன்!
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
