அந்தி வானம்
முகில் உலவும் என் அந்தி வானத்தில் மகிழ்ந்தேன் உன்னை கண்டு, நகர்ந்து கொண்டே சென்றது தொடர்ந்தேன் இரு விழிகள் கொண்டு, தென்றல் தீண்டி உடையக் கண்டு கண்ணீர் கொண்டேன், மழையாய் விழுந்து என்னை சேரத்தானோ இல்லை என்று தெரிந்தும் அரிவை நான் ஆனந்தமாய் துள்ளினேன்......
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
