யாரோ... 😌
யாரோ என்று தொடங்கிய நம் சந்திப்பு.. சிறுது காலம் சென்றபின் இருவரின் வார்த்தையும் நாம் என்று தொடங்கியது.. ஆனால் இன்று மறுபடியும் யாரோ என்று ஆனது... தொடக்கம் எதோ.. முடிவும் அதே... என்று இன்று புரிந்து கொண்டேன்... 😌
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
