காலம் கடந்த அறிவு... ❤️
உன்னை முதலில் பார்த்த அந்த பள்ளிபருவ காலத்தில் தெரியவில்லை.... இனி வரப்போகும் காலத்தில் என்னுடன் பயணிப்பவன் நீ என்று... உன் மனம் இறகை போல் பறந்ததும் என்னாலே... அது இன்று கல்லாக மாறினதும் என்னாலே... நாட்கள் கடந்த பின்பு வந்த அறிவில் பயனும் இல்லாமல் போனதே... 😌
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
