என்னவனின் அவள்.. 🥰
கருவிழியில் சிறை.... ❤️ உன் கருவிழியில் சிறை கொள்ள துடித்த என் கண்களை கட்டுப்படுத்த நான் படாத பாடு பட...!!! நீயோ உதட்டில் புன்னகையோடு என்னை பார்த்து நின்றாய் ..!!!அதை ஓரக்கண்ணால் பார்த்தாலும் நேருக்கு நேர் பார்க்கும் தைரியம் தான் காதோடு காற்றாய் பறந்து போனதே.... 😌
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
