என்னவனின் அவள்.. ❤️🥰😍
உயிர் குடு மன்னவனே.. 🥰😍 டேய்... கள்வனே தினமும் நான் எழுதும் கவிதை கூட.... உன் சிரிப்பை காணாமல் என் எண்ணத்திற்குள் வர மறுகின்றது...!!! உன் சிரிப்பால் என் கவிக்கும்... எனக்கும் உயிர் குடு மன்னவனே... ❤️🥰
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
