காதல் சூறாவளி.. 😍
சுற்றி பொழியும் மழையின் அழகை ரசிக்க மறுக்கும் மனம் ஏனோ... தோள் அணைத்த பரவசத்தில்... குடைக்கு வெளியில் கூட மழை குறைவு தான் ஆனால் உன் நெருக்கத்தால் மனதில் தான் வந்தது சூறாவளி.. 😍
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
