என்னவனின் அவள்... 🥰
வெட்கம்... 😝 வெட்கம் பெண்களுக்கே உரியது என்று சிலர் சொன்னாலும் இன்று அது தவறு என்று நீ என்னிடம் பேச தயங்கும் போது புரிந்தது...!!!!!பேச வேண்டும் என்று துடித்த இதழுக்கு என்ன யோசனை வந்ததோ இரண்டும் ஒட்டிக்கொண்டு பேச மறுத்தது...!!!!🥰 Rishiya... ❤️
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
