என்னவனின் அவள்... ❤️
முந்தைய நாள் நினைவு... 😍 என் மனதினை எரித்துக் கொண்டு இருக்கும் முந்தைய நாள் உன்னுடனான நினைவுகளை..!!!கனவுகளை!!!! என்று உன்னிடம் சேர்க்க...? நீ என் அருகில் இருந்த சில நிமிடங்கள் என் மனதில் ரீங்கராமிட!!!!!இன்று நீ அருகில் இல்லாத பொழுதுகளில் அதையே எண்ணி தன்னந்தனியே சிரித்துக்கொள்கிறேன்... நேற்று உன் கண்ணிற்கு நான் அழகாய் தெரிந்தனா..? என்று கேட்டால் விடை என்னவோ பூஜ்ஜியம் தான் ஆனால் இனிவரும் காலங்களில் நான் மட்டுமே உனக்கு பேரழகியாய் மாற ஆசை கொண்டது இன்று என் நெஞ்சம்...❤️🥰
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
