அவள்.. ❤️
சல சல எனும் விழும் மழைச்சாரல் நடுவினிலே குளிர் காற்றோடு என் தேகம் கூச மலை அளவு உன் நினைவையும் உதட்டோரம் சிரிப்பையும் சுமந்து நிற்கும் இவவேளையிலே... வருவாயா... உன் காதலோடு என்னை அணைக்க.. ❤️
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
