என் அறையில் என் அருகில் நீ.. ❤
மனதில் கவலையை சுமந்து.... ஒரு ஓரம் நான் உட்கார திடிரென்று உன் குரல் என் காதில் விழ... எழுந்து பார்த்தால்... என் அறையில் என் அருகில் நீ... ஓடி வந்து கட்டியனைக்க பார்த்தால் அதுவும் கற்பனையே... சற்று ஏமாற்றம் கொண்டாலும் நீ வந்த கற்பனை கூட என் கவலை மறந்து என்னை சிரிக்க வைத்தது... உன் வருகைக்கு மட்டுமல்ல உன்னால் வரும் கற்பனைக்கு கூட சக்தி உண்டு என்று அன்று நான் அறிந்தேன்... ❤️
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
