உன் மடியில் நான்.. 😍
உன் அன்பின் அரவணைப்பில் உன் மடியில் நான் சாய்ந்து... என் கவலைகள் மறந்து நீ... நான் மட்டும் வாழும் உலகத்தில் இருக்கும் நாள் தினமும் கனவில் வந்து வந்து போகுதாடா... கனவு நனவாகும் நாள் எப்போது...?
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
