என் இதயமவள்
வெறும் வெளியில் நடவில்லை உன்னை, வெயில் பட்டால் உன் உடல் நோகுமென என் இதயம் என்னும் தோட்டத்தை தேர்ந்தெடுத்தேன் அதில் உன்னை நட்டு வைக்க மணலாக என் இதயத்தின் நரம்பெடுத்தேன், தண்ணீருக்கு பதிலாக என் இரத்தத்தை தெளித்தேன். நீ வாடும் நேரங்களில் சுவாசமின்றி வாடினேன். நீ நீண்டு வளர இந்த உடலும் உயிரும் பாரமானால் வெட்டி வீழ்த்துவேன் உனக்கு உரமாக.
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
