இந்தியா
மூவர்ணதாள் ஆனவள் பழம்பெரும் பூமியை உடையவள் முப்பெரும் கடலால் சூழ்ந்தவள் தம் பிள்ளைகளால் நிறைந்தவள் மூவாயிரம் மொழிகளை உடையவள் ஒரே உணர்வை கொண்டவள் அடிமைபட்டால் - தமது வளமையினால் மீட்கபட்டால்- தமது வலிமையினால் மாசுபடுகிறாள் - அறியாமையா இல்லை நாம் அறிந்தும் அறியாமையா
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
