என் காதலே
அன்று உன் கண்களைப் பார்த்தேன்... அன்று உன் சிரிப்பை பார்த்தேன்.... அன்று உன் கேலிக்கைகளைப் பார்த்தேன்.... அன்று உன்னை உணர்ந்தேன்.... . . . . . . . . . . இன்று உன் கண்களைப் பார்த்தேன்.... அதில் என் காதலைப் பார்த்தேன்... இன்று உன் சிரிப்பை பார்த்தேன்.... அதில் என்னை உணர்ந்தேன்...
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
