என்னவனின் அவள்... 🥰
சிறுதீண்டலில் முகம் சிவந்தேன்...🥰😍 இதயத்துடிப்பை அளந்திடும் கருவி கூட செயல் இழந்து போகும் அளவிற்கு இதயத்தின் வேகம் அதிகரிக்க காரணம் புரியாமல் முழித்தாலும்...!!!அது இன்று பட்டும் படாமலும் தீண்டி சென்ற சிறு தீண்டலால் என்று அறிந்த போது முகம் செந்தனலாய் மாறியது உன்னாலே..!!!!🥰😍
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
