அழகிய தருணம்... ❤️
மழை நீரை விடாமல் கொட்டி தீர்த்த மேகம் திடீரென்று அமைதியாக.... எந்த அசைவும் இல்லாத மரம் திடிரென்று குளிர்ந்த காற்றையும்.... அழகிய மலர்களையும் தூவ...!!!பறவைகள் இசைக்க!!!! இவை ஏன் நடக்கிறது என்று நான் திகைக்க...!! காரணம் என்னவோ.. நாம் இருவரும் கை கோர்த்து நடந்து வருவதாலே என்று வியந்து அவன் கண்ணை பார்க்க.... அப்ப்பா...!!! நம் அழகிய தருணங்களில் ஒன்றோ... ❤️
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
