அழகிய ஓர் உறவின் ஆரம்பம்.. ❤️
நீ என்னுடைய கழுத்தில் கட்டும் தாலியில் என்னுடைய சகலமும் உன் கால் அடியில் நான் சமர்ப்பிக்க அந்த கால் விரல் பிடித்து நீ இடும் மெட்டியில் உன் கோபம் மொத்தமும் இழந்தவனாய் நீயும்....!!!! இப்படி ஊடல் இல்லாத இந்த உறவின் ஆரம்பம் தான் நம்முடைய கல்யாணம்... ❤️
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
