காதலின் வலி
காதலை எடுத்து வந்தாய் வலியை ஏற்க செய்தாய் கண்ணீரை கொடுத்து சென்றாய் இவையணைத்தும் தாங்க வைத்தாய் பின்னும், பிரிவேணும் சொல்லை கொடுத்தாய்! இன்னும், தொடர்வேன் அக்காதலின் நீளத்தை!! என்னும், மரவேன் அவ்வலியின் ஆழத்தை!!!
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
