நேரம்
பார்க்க நினைத்தும் பார்க்கவில்லை, பேச நினைத்தும் பேசவில்லை, காரணம் என்னவோ? எனக்கும் தெரியவில்லை. புரிந்தும் புரியாமலும் நீ இருக்க எனக்கென்னவென்று நான் இருந்தேன். திரும்பிப் பார்க்கும் முன் காலம் வென்றது! நானோ தோற்று நின்றேன், என் தன்முனைப்பால்!!! - இவள்
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
