போலியான நட்பு
சிலரைப் பற்றி நாம் நேர்மறையாக நினைத்தாலும், சிலமணித்துளிகள் போதும் அவர்களின் உண்மை முகம் கண்டறிய.... அதுவரை அவசரம் கூடாது இயல்பான பேச்சிலேயே கடந்து செல்ல வேண்டும் அவர்களை அல்ல அவர்களது எண்ணங்களை....
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
