அவள் ❤️
அழகாய் இல்லாத சிறகை இருப்பதாய் நினைத்து வட்டமிட்டு திறிந்த அவளை காதலின் மூலம் அதீத சந்தோசத்தையும்... வலியையும் கொடுத்து இன்று ஒரு அறையில் முடக்கினான்... அவன் கொடுத்த சந்தோசத்தை எடுத்து சென்றவன் ஏன் அவனின் நினைவுகளை விட்டு சென்றான்.. நாலு சுவர் நரகமானதே... 😌
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
