மரணம்...
இந்த பொய்யான மனிதர்கள் நிறைந்த உலகில் ஒரு மானிடன் அனைத்தையும் இழந்து சோகத்தை தன் சொத்தாக சேமித்து வைத்து கொண்டு கல் மேல் தோன்றிய நீர் போல அத்துணை கவலைகளையும் தன்னுள் மறைத்து கொண்டு வெளியே சிறு நகைப்புடன் தெரிகிறவன் தேடும் ஒரே உறவு மரணம்...
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
