அழகி... 😍
மின்னும் பளிங்கு கற்கள்...அவளின் கண்ணின் அழகு...!!!! பற்கள்...!!!! முத்து சிற்பி....!!! அவள் நெற்றியோ...!!!! மேகக்கூட்டங்களுக்கு இடையில் உள்ள நிலவு..!!!!! அவள் நெற்றி பொட்டும்..!!! கூந்தலின் அழகில் தன் மொத்த அழகையும் அடக்கி பேராண்டமும் பொறாமை படும் பேரழகி.... அவள்... 😍❤️
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
